பெட்ரோல் பங்க்கில் பணத்தை திருடிச் செல்ல முயன்ற இளைஞர் கைது
கேரள மாநிலம் பாலக்காடு அருகே பெட்ரோல் பங்க்கில் பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று காலை வடக்கஞ்சேரியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அலுவலக அறைக்கு சென்றிருந்த நேரம் பார்த்து அங்கு வந்த நபர், மேஜையின் டிராவில் வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடிச் சென்றார்.
Comments