உக்ரைனுக்கு மேலும் 600 மில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு!

0 2468

உக்ரைனுக்கு கூடுதலாக 600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அதிக எண்ணிக்கையில் ஹிமார்ஸ் எனப்படும் அதிநவீன ஏவுகணை அமைப்புகள், பீரங்கி வெடிபொருட்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட திறன்மிக்க ஆயுதங்கள் இந்த தொகுப்பில் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

போர் தொடங்கியதில் இருந்து சுமார் 15 பில்லியன் டாலருக்கும் அதிகமான அளவில் உக்ரைனுக்கு உதவிகளை வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments