மருத்துவமனையில் தரையில் உட்கார வைக்கப்பட்டு சிறுமிக்கு இரத்தம் ஏற்றப்பட்ட புகைப்படம் வைரல்

0 3054
மருத்துவமனையில் தரையில் உட்கார வைக்கப்பட்டு சிறுமிக்கு இரத்தம் ஏற்றப்பட்ட புகைப்படம் வைரல்

போபாலில் தரையில் உட்கார வைக்கப்பட்டு சிறுமிக்கு இரத்தம் ஏற்றப்படும் நிலையில் தாய் ரத்த பாக்கெட்டை கையில் பிடித்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

போபாலில் உள்ள சட்னா பகுதியில் உள்ள மகளிர் மருத்துவமனையில் படுக்கை காலியாக இல்லாததால் இரத்த குறைபாடு உள்ள சிறுமிக்கு தரையில் அமர வைக்கப்பட்டு இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.

இதற்கு காரணமான மருத்துவமனை பொறுப்பாளருக்கு ஒரு ஊதிய உயர்வும், செவிலியருக்கு இரண்டு ஊதிய உயர்வு நிறுத்தி வைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments