நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த கணவர்

0 3391
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த கணவர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் கணவர் சரணடைந்தார்.

அலங்காரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ், பச்சையம்மன் தம்பதிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சுரேஸ் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரால்பாக்கம் கிராமத்தில் உள்ள அத்தை வீட்டுக்கு பச்சையம்மாள் வந்த நிலையில், அங்கு வைத்து மனைவியை கழுத்தை அறுத்து சுரேஷ் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments