சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏடிஎம்-ல் பணம் திருடிய வழக்கில் பல்கேரியாவைச் சேர்ந்த 3 பேர் கைது

0 2409
சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏடிஎம்-ல் பணம் திருடிய வழக்கில் பல்கேரியாவைச் சேர்ந்த 3 பேர் கைது

2019ம் ஆண்டு, சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம் எந்திரங்களில் ஸ்கிம்மர்கள் மற்றும் போலி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பணம் திருடிவந்த பல்கேரியாவைச் சேர்ந்த 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தண்டனை காலத்தை தங்கள் நாட்டு சிறையில் கழிக்க அனுமதி அளிக்குமாறு பல்கேரிய அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது.

மத்திய அரசு சம்மதம் தெரிவித்ததை அடுத்து, சென்னை வந்த பல்கேரிய நாட்டு போலீசார் மூவரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விமானத்தில் அழைத்துச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments