மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் வருவார்கள் என தகவல்

0 2936

லண்டனில், வருகிற 19ஆம் தேதி நடைபெறும் ராணி 2ஆம் எலிசபெத்தின் இறுதி நிகழ்வில் பங்கேற்க 100க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் வருவார்கள் என கூறப்படுகிறது.

இறுதி நிகழ்வில் பங்கேற்க வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரை லிஸ் ட்ரஸ் லண்டனில் தனித்தனியாக சந்திக்க இருப்பதாக தி டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments