ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட அவசர நிலை.. லேசான காயங்களுடன் உயிர்தப்பிய 141 பயணிகள்!

0 2419

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மஸ்கட்டில் இருந்து புறப்பட்ட போது அவசர நிலை ஏற்பட்டதில் விமானம் திரும்ப வரவழைக்கப்பட்டது. இதில் இருந்த 141 பயணிகள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மஸ்கட்டில் இருந்து கொச்சி வரை செல்லும் இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் இறக்கையில் புகை வருவதை மற்றொரு விமானத்தில் உள்ள விமானி கவனித்து தகவல் அளித்ததையடுத்து அவசர நிலையால் விமானம் தரையிறக்கப்பட்டது.

காக்பிட் பகுதியில் தீ பரவாததால் விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. பயணிகளும் அதிக பாதிப்பில்லாமல் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments