பருவ மழை வேண்டி சாக்கு உடை தரித்து பக்தர்கள் வழிபாடு

0 1788

இராமநாதபுரத்தில் பருவ மழை வேண்டி சாக்கு உடை தரித்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

கமுதி அடுத்த செங்கப்படை கிராமத்தில் இயற்கை சீற்றங்களிலிருந்து காத்திடவும், பருவ மழை வேண்டியும் ஆண்கள் சாக்கு உடை அணிந்தும் , பெண்கள் முளைப்பாரி எடுத்தும் அழகு வள்ளி அம்மனை வழிபட்டனர்.

கடந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்ததால் பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கியதாகவும், இந்த ஆண்டும் பாதிப்படைந்து விடக்கூடாது எனும் நோக்கில் வழிபாடு செய்வதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments