மினி பஸ் பள்ளத்தில் உருண்டு விபத்து-12 பேர் உயிரிழப்பு

0 2488

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மினிப் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 12 பயணிகள் உயிரிழந்தனர்.

மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் 2 குழந்தைகளும், பதின் வயதுடைய 3 இளம் பெண்களும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பாலம் அருகில் செல்லும் போது பேருந்து ஓட்டுனர் வேகத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதால் பாலத்தை இடித்துக் கொண்டு மினிப் பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் உருண்டதாக போலீசார் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments