6 விருதுகளை தட்டிச் சென்ற 'ஸ்க்விட் கேம்' வெப் சீரிஸ்

0 1757

உலக அளவில் வரவேற்பை பெற்ற 'ஸ்க்விட் கேம்' வெப் சீரிஸ் சிறந்த நடிகர் உட்பட 6 எம்மி விருதுகளைப் பெற்றுள்ளது. 

அமெரிக்காவில் ஆண்டுதோறும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கு, 'டிவி நிகழ்ச்சிகளின் ஆஸ்கார்' என்றழைக்கப்படும் 'எம்மி விருது' வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அந்த வகையில் நடப்பு ஆண்டில் கொரிய இயக்குநர் ஹ்வாங் டாங்-ஹியூக் இயக்கத்தில் நெட் ஃப்ளிக்ஸில் ஒளிப்பரப்பான 'ஸ்க்விட் கேம் 'சீரிஸ் சிறந்த நடிகர், இயக்கம் உள்ளிட்ட 14 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது, இதில் சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த விஷுவல் எஃபெக்ட்க்ஸ் உள்ளிட்ட 6 விருதுகளை தட்டிச் சென்றது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments