நரிக்குறவர், குருவிக்காரர்கள் போன்றோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

0 2070
நரிக்குறவர், குருவிக்காரர்கள் போன்றோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நரிக்குறவர், குருவிக்காரர்கள் போன்றோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இடஒதுக்கீட்டிற்காகவும், அடித்தட்டு மக்களின் எழுச்சிக்காகவும் நடத்தி வந்த போராட்டத்திற்கு தற்போது வெற்றி மாலை கிடைத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

நரிக்குறவர் இன மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அவர்களின் வாழ்வினை ஒளிமயமாக்கவும் தமது அரசு தொடர்ந்து சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments