கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டிடத்தில், திடீரென லிஃப்ட் அறுந்து விபத்தில் 8 தொழிலாளிகள் பலி

0 2638
கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டிடத்தில், திடீரென லிஃப்ட் அறுந்து விபத்தில் 8 தொழிலாளிகள் பலி

அகமதாபாத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டிடத்தில், திடீரென லிஃப்ட் அறுந்து விபத்தில் 8 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.

குஜராத் பல்கலைக்கழகத்திற்கு அருகில் கட்டப்பட்டு வரும் Aspire-2 என்ற கட்டிடத்தின் 7வது மாடியில் இருந்து லிஃப்ட் அறுந்து விழுந்ததாகவும் அப்போது அதிலிருந்த 8 பேரும் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அக்கட்டிடம் விதிகளை மீறி கட்டப்பட்டதா? என விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அகமதாபாத் மேயர் கே.ஜே.பர்மர் தெரிவித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments