சிறார் குற்றங்களை கட்டுப்படுத்துவதே ”சிற்பி” திட்டத்தின் முக்கிய நோக்கம்- முதலமைச்சர்

0 2408

சிறார் குற்றங்களை கட்டுப்படுத்துவதே சிற்பி திட்டத்தின் முக்கிய நோக்கம் எனவும், காவல்துறையையும் மக்களையும் ஒன்றிணைக்கும் திட்டமாக இத்திட்டம் உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கலைவாணர் அரங்கில் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் 'சிற்பி' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

முதற்கட்டமாக சென்னையின் 100 மாநகராட்சி பள்ளிகளில், பள்ளிக்கு 50 மாணவர்கள் வீதம் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments