யூரியா அல்லாத பொருள்களின் விலை உயர்த்தப்படாது - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

0 2589

நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை என்றும், யூரியா அல்லாத பொருள்களின் விலை உயர்த்தப்படாது என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் பேசிய அவர், ரபி பருவத்தையொட்டி பாஸ்பேட், பொட்டாசியத்துக்கான ஊட்டச்சத்து சார்ந்த கொள்கை சர்வதேச விலையை ஆய்வு செய்த பின்னர் வெளியிடப்படும் என்றார்.

டை-அம்மோனியம் பாஸ்பேட், யூரியா அல்லாத உரங்களின் சில்லறை விலை உயர்வை அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments