சைவ உணவக சாப்பாட்டில் எலி தலை இருந்த விவகாரம்.. உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்த அதிகாரிகள்.!

0 3965

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சைவ உணவகத்தில் பார்சல்  சாப்பாட்டில்  எலி தலை இருந்த சம்பவத்தில் ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவகம் மூடப்பட்டது.

ஆரணி டவுன் பகுதியில் இயங்கி வந்த தனியார் சைவ உணவகத்தில் நேற்று முன் தினம் முரளி என்பவர் வாங்கிச் சென்ற சாப்பாட்டில் எலி தலை இருந்த செய்தி வைரலானது. இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து நேற்று அந்த உணவகத்திற்கு சென்ற அதிகாரிகள் அதன்  உரிமத்தை ரத்து செய்து மறு உத்தரவு வரும் வரையில் திறக்கக் கூடாது என்று கூறி உணவக கதவில் நோட்டிஸ் ஓட்டினர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments