பெங்களூருவில் நீர் நிலைகளை ஆக்கிரமித்த 980 சட்டவிரோத கட்டிடங்களும் இடிக்கப்படும் - அமைச்சர் ஆர்.அசோக்
பெங்களூருவில் 980 சட்டவிரோத கட்டிடங்கள் நீர் நிலைகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து அடுக்குமாடி கட்டிடங்களும் இடிக்கப்படும் என கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் 30 முதல் 40 ஐ.டி நிறுவனங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்த அவர் நொய்டா இரட்டை கோபுரங்களை போன்று பாரபட்சமின்றி அவை இடிக்கப்படும் என்றார்.
Comments