அதிவிரைவு ரயில்கள் 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் இலவச உணவு - ரயில் பயணிகளுக்கு சலுகை..!

0 3476
அதிவிரைவு ரயில்கள் 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் இலவச உணவு - ரயில் பயணிகளுக்கு சலுகை..!

அதிவிரைவு ரயில்கள் புறப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால், பயணிகளுக்கு இலவச உணவு வழங்க வேண்டும் என்று விதிமுறை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் புறப்படுவதில் 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் பயணிகளுக்கு உணவு இலவசமாக வழங்க வேண்டும் என ரயில்வே விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சிற்றுண்டியா? மதிய உணவா? என்பதை பயணிகளே தேர்வு செய்யலாம் என்றும் அந்த விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments