நெடுஞ்சாலையிலிருந்து திடீரென ஓட்டலுக்குள் புகுந்த கார்.. அலறி அடித்து ஓட்டம் பிடித்த வாடிக்கையாளர்கள்!

0 2755

நெடுஞ்சாலையில் இருந்து வந்த கார் திடீரென ஓட்டலுக்குள் புகுந்ததால் வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓடினர்.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்குள், நெடுஞ்சாலையில் இருந்து வந்த கார், இருசக்கர வாகனத்தை இடித்து விபத்தை ஏற்படுத்திவிட்டு, ஓட்டலுக்குள் புகுந்தது.

ஓட்டலில் இருந்த காஸ் சிலிண்டர் மீது மோதியவுடன், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடியக்காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments