107 வாரிசுகள், 15 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிப்பு.. கென்யாவில் ஒரு கல்யாண மன்னன்..!

0 44678

கென்யாவில் 61 வயது முதியவர் ஒருவர் 15 மனைவிகள், 107 வாரிசுகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

டேவிட் சாகாயோ கலுஹானா என்ற அந்த நபர், 15 பெண்களை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்கள் மூலம் அவருக்கு மகன், மகள் என மொத்தம் 107 வாரிசுகள் உள்ளனர். இதனால் அவரது குடும்பமே குட்டி கிராமம் போன்று காட்சியளிக்கிறது. இது உண்மையில் மிகப்பெரும் சாதனை என அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. யூடியூபில் அவரைப்பற்றி ஆவணப்படமும் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments