பெண் பெளன்சராக தமன்னா நடித்துள்ள பப்லி பெளன்சர் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

0 2526

பெண் பெளன்சராக தமன்னா நடித்துள்ள பப்லி பெளன்சர் (Babli Bouncer) திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. டிஸ்னி - ஹாட் ஸ்டார் செயலிழியில் இப்படம் வருகிற 23ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

படத்தின் முதல் பாடலை திரைப்பட குழு வெளியிட, அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமன்னா பகிர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments