பாகிஸ்தான் அணி தோல்வி குறித்த கேள்வி-கடுப்பாகி இந்திய பத்திரிக்கையாளரின் செல்போனை பறித்த ரமீஸ் ராஜா

0 10191

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி குறித்து கேள்வி எழுப்பிய இந்திய பத்திரிக்கையாளரின் செல்போனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா பறித்துக்கொண்ட காணொலி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தாங்கள் இந்தியாவை சேர்ந்தவரா என அந்த பத்திரிக்கையாளரிடம் கேட்ட ரமீஸ் ராசா, பாகிஸ்தான் தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்குமே என கடிந்துகொண்டார்.

அந்த நிருபரின் செல்போனை பறித்து பின் கொடுத்துவிட்ட ரமீஸ் ராஜா, அங்கிருந்து ஆவேசத்துடன் புறப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments