கேரள அரசு பேருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!

0 2814

கேரள மாநிலம் இடுக்கி அருகே கேரள அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மூணாறில் இருந்து 60 பயணிகளுடன் அந்த பேருந்து, எர்ணாகுளத்துக்கு சென்றது. சாக்கோச்சன் வாலி எனும் இடத்தில் வளைவில் வேகமாக திரும்பியபோது திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.

விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 20க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments