அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் கார்லஸ் அல்காரஸ்
அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இறுதி போட்டியில் அவர், நார்வே வீரர் காஸ்பர் ருட்டை 6-4, 2-6, 7-6,6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் ஏடிபி தரவரிசையில் முதலிடத்துக்கு அவர் முன்னேறினார். 19 வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்றதன் மூலம், மிக இள வயதில் அப்பட்டம் வென்றவர் என்ற புதிய சாதனையையும் அவர் படைத்தார்.
Comments