கிருஷ்ணகிரியில் உயிரிழந்த கோயில் காளையின் நினைவிடத்தில் கிராம மக்கள் சிறப்பு வழிபாடு

0 1914

கிருஷ்ணகிரி அருகே கோயில் காளையின் நினைவிடத்துக்கு திரளான கிராம மக்கள் ஊர்வலமாக சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தின்னகழனி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட காளை, மஞ்சு விரட்டு, எருது விடும் விழா போன்றவற்றில் பங்கேற்று வந்தது. கடந்த 2018ம் ஆண்டு உடல்நலக் குறைவால் இறந்த காளை, நல்லடக்கம் செய்யப்பட்டது.

4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மேளதாளங்கள் முழங்க பெண்கள் உள்ளிட்டோர் பூஜை பொருட்கள் வைக்கப்பட்ட தட்டுகளுடன் ஊர்வலமாக சென்று வழிபாடு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments