நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை இல்லா லட்டு விநியோகம் என வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்த திருப்பதி தேவஸ்தானம்

0 2392

திருப்பதி கோயிலில் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை இல்லாத லட்டு பிரசாதம் விநியோகிக்கப்படுவதாக வெளியான செய்தி தவறு என தெரிவித்துள்ள திருப்பதி தேவஸ்தானம், அதுகுறித்து விளக்கமளித்துள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன் சர்க்கரை இல்லாத லட்டு வழங்கப்படுவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. அதுகுறித்த அறிக்கை வெளியிட்ட தேவஸ்தானம், வழக்கமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு மட்டுமே விநியோகிக்கப்படுவதாக விளக்கமளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments