கேரளாவில் ஒற்றுமை இந்தியா பாதயாத்திரையில் ராகுல் காந்தி

0 2430

கேரளாவில், ஒற்றுமை இந்தியா நடைபயணத்தின் இரண்டாம் நாள் பயணத்தை ராகுல் காந்தி துவங்கினார்.

ஒற்றுமை இந்தியா நடைபயணத்தின் ஆறாம் நாளான இன்று, திருவனந்தபுரத்தில் உள்ள வெள்ளயணி சந்திப்பில் (Vellayani Junction ) பயணத்தை துவங்கிய அவருக்கு சாலையின் இருமருங்கிலும் திரளாக திரண்ட பொதுமக்கள், தொண்டர்கள் வரவேற்பளித்தனர்.

பட்டம் (Pattom) பகுதியில் ஓய்வெடுத்து வரும் ராகுல் காந்தி, மாலை 5 மணியளவில் பாத யாத்திரையை மீண்டும் தொடங்கி கழகுட்டம் (Kazhakuttom) பகுதியில் நிறைவு செய்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments