பொங்கல் பண்டிகைக்கால ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது!

0 2199

பொங்கல் பண்டிகைக்கான ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பு தொடங்கப்படும் என்பதால், ஜனவரி 12-ந்தேதி பயணிக்க இன்று முன்பதிவு செய்யலாம்.

ஜனவரி 13-ந்தேதி பயணிக்க நாளை முன்பதிவு செய்யலாம், ஜனவரி 14-ந்தேதி பயணம் செய்ய வருகிற 14-ந்தேதி முன்பதிவு செய்யலாம், பொங்கல் தினமான ஜனவரி 15-ந்தேதி பயணம் செய்ய வருகிற 15-ந்தேதி முன்பதிவு செய்யலாம். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments