இங்கிலாந்து ராணி 2-ஆம் எலிசபெத் மறைவுக்கு இரங்கல்... புர்ஜ் கலிபாவில் ஒளிர்ந்த ராணி எலிசபெத் படம்!

0 2309

உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலிபாவில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பிரிட்டிஷ் கொடியுடன் அவரது உருவப்படத்தினை ஒளிரவிட்டனர்.

பிரிட்டனின் வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த இங்கிலாந்து ராணி 2-ஆம் எலிசபெத், உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக கடந்த 8 ஆம் தேதி உயிரிழந்தார்.

கட்டடம் முழுவதும் ஒளிபரப்பப்பட்ட இந்தக் காட்சியை அங்கு கூடியிருந்த மக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments