பள்ளிகள் வரை போதைப் பழக்கம் மிக பெரிய பிரச்சனையாக உள்ளது - நடிகர் கார்த்தி

0 2598
பள்ளிகள் வரை போதைப் பழக்கம் மிக பெரிய பிரச்சனையாக உள்ளது - நடிகர் கார்த்தி

பள்ளிகள் வரை போதைப் பழக்கம் மிக பெரிய பிரச்சனையாக உள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த அரசு சீரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிவக்குமார் கல்வி அறகட்டளையின் விருது மற்றும் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், குடும்ப சூழல் மற்றும் கல்வி கற்ற நிலை பற்றி மாணவர்கள் பேசியபோது நடிகர் சிவகுமார் கண் கலங்கினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments