உடல் பாதி எரிந்த நிலையில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் ; மனைவியே ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலம்

0 3437
உடல் பாதி எரிந்த நிலையில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் ; மனைவியே ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலம்

பென்னாகரம் அருகே உடல் பாதி எரிந்த நிலையில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், அவரது மனைவியே ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

திருமணத்திற்கும் பின்னும் காதலனுடன் பழகியதை கணவர் மணி கண்டித்ததால் ஆத்திரமடைந்த மனைவி அம்சவேணி, விஜயராகவன் மற்றும் அவனது நண்பர்களுடன் சேர்ந்து, சுடுகாட்டுக்கு வரவழைத்து கழுத்து நெருக்கி கொலை செய்து, அடையாளம் தெரியாமலிருக்க பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

இதையடுத்து அம்சவேணியையும் விஜயராகவனையும் போலீசார் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments