இரண்டாம் எலிசபெத்தின் உடல் எடின்பர்க் நகருக்கு கொண்டுசெல்லப்பட்டது..!
பிரிட்டன் ராணி மறைந்த இரண்டாம் எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் இருந்து எடின்பர்க் நகருக்கு முழு அரசு மரியாதையுடன் கொண்டுசெல்லப்பட்டது.
பால்மோரல் கோட்டையில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட ராணியின் உடலுக்கு சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான மக்கள் திரண்டு நின்று அஞ்சலி செலுத்தினர்.
எடின்பர்க் நகருக்கு கொண்டுசெல்லப்பட்ட ராணியின் உடல் பின்னர் லண்டன் கொண்டுசெல்லப்பட்டு 19ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்படுகிறது.
Comments