பெட்ரோல் ஊற்றி இளைஞர் எரித்துக் கொலை.. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

0 2574

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் பெட்ரோல் ஊற்றி கொலை செய்யப்பட்டார்.

நரசிபுரம் இடுகாடு அருகே உள்ள விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத அளவில்  பெட்ரோல் ஊற்றி  பாதி எரிந்த நிலையில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments