ராணி 2ம் எலிசபெத் மறைவையடுத்து, கோகினூர் வைரத்தை மீட்டு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை

0 2413
ராணி 2ம் எலிசபெத் மறைவையடுத்து, கோகினூர் வைரத்தை மீட்டு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை

ராணி 2ம் எலிசபெத் மறைவையடுத்து, கோகினூர் வைரத்தை மீட்டு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில் 1905ம் ஆண்டில் சுமார் 3 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான கிரேட் ஸ்டார் ஆப் ஆப்பிரிக்கா வைரத்தை தென்னாப்பிரிக்காவில் இருந்தும், 1799ம் ஆண்டு திப்பு சுல்தானின் மோதிரம், 1800ம் ஆண்டில் எகிப்தில் இருந்து கிறிஸ்து பிறப்பிற்கு முந்தைய காலத்தைய ரோசட்டா கல், கிரீஸ் நாட்டில் இருந்து 1803ம் ஆண்டில் எல்ஜின் மார்பிள்ஸ் ஆகியவை எடுத்து செல்லப்பட்ட தகவல் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments