லாரி மற்றும் டிராக்டர்களின் பேட்டரிகளை திருடிய இளைஞர்கள் மீது தாக்குதல்

0 3199
லாரி மற்றும் டிராக்டர்களின் பேட்டரிகளை திருடிய இளைஞர்கள் மீது தாக்குதல்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பெரியார் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் அரிசியை ஏற்றிச்செல்ல வரும் 20க்கும் மேற்பட்ட லாரி மற்றும் டிராக்டர்களின் பேட்டரிகளை திருடியதாக 2 பேரை கட்டிவைத்து அடித்த வீடியோ காட்சி வெளியாகி உள்ளது

சம்பவத்தன்று அதிகாலையில் லாரியிலிருந்து பேட்டரியை திருடும்போது கையும் களவுமாக சிக்கிய 2 இளைஞர்களையும் நையப்புடைத்த ஓட்டுநர்கள் , இருவரையும் எச்சரித்து விரட்டியதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments