FIFA U-17 மகளிர் கால்பந்து உலகக் கோப்பைக்கான லோகோவை அறிமுகப்படுத்தினார் முதல்வர் நவீன் பட்னாயக்

0 3160
FIFA U-17 மகளிர் கால்பந்து உலகக் கோப்பைக்கான லோகோவை அறிமுகப்படுத்தினார் முதல்வர் நவீன் பட்னாயக்

இந்தியாவில் நடைபெற இருக்கும் FIFA U-17 மகளிர் கால்பந்து உலகக் கோப்பைக்கான ஒடிசா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ ஹோஸ்ட் சிட்டி லோகோவை முதல்வர் நவீன் பட்னாயக் அறிமுகப்படுத்தினார்.

FIFA மகளிர் கால்பந்து போட்டி முதல்முறையாக அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. அக்டோபர் 11-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் FIFA U-17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஒடிசா, கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெறுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments