தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தல்

0 3777
தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தல்

நடப்பாண்டில் தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கிய நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்க அலுவலகத்தில் இயங்கி வரும் பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையத்தில் அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments