திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இபிஎஸ் சுவாமி தரிசனம்

0 2964

திருப்பதியில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

நேற்று இரவு திருப்பதி சென்ற அவர், இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

கோவிலில் தரிசனம் செய்த பின், எடப்பாடி பழனிசாமிக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments