ஜெர்மனியில் பொதுமக்களை கத்தியால் குத்திய இளைஞர் சுட்டுக் கொலை

0 2384
ஜெர்மனியில் பொதுமக்களை கத்தியால் குத்திய இளைஞர் சுட்டுக் கொலை

ஜெர்மனியில் பொதுமக்களை கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

நியூரம்பெர்க்கில் பவேரிய நகரமான அன்ஸ்பாக்கில் உள்ள ரயில் நிலையம் அருகே 30 வயதுடைய இளைஞர் திடீரென அவ்வழியாக வந்த பொதுமக்களை சரமாரியாக கத்தியால் குத்தினான்.

இதை பார்த்த மற்றவர்கள் அலறியடித்து தப்பியோடிய நிலையில், அந்த இளைஞர் விரட்டி சென்று ஆக்ரோஷத்துடன் கத்திக் குத்தில் ஈடுபட்டதாகவும், இந்த தாக்குதலில் இரண்டு பேர் படுகாயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments