ஐ-போன்களை கூட்டாக இணைந்து இந்தியாவில் அசெம்பில் செய்வது குறித்து பேச்சு!

0 2416

ஐ-போன்களை கூட்டாக இணைந்து இந்தியாவில் அசெம்பில் செய்வது குறித்து தைவான் நிறுவனத்துடன் டாடா குழுமம் பேச்சு நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

தைவானை சேர்ந்த விஸ்ட்ரான் இந்தியா நிறுவனம் கர்நாடகாவில் 2017ம் ஆண்டு முதல் போன்களை அசெம்பிள் செய்து வருகிறது.

அந்த நிறுவனத்துடன் ஐ-போன்களை அசெம்பிள் செய்வது குறித்து டாடா குழுமம் பேச்சு நடத்தி வருவதாகவும், இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால், அந்த போன்களை அசெம்பிள் செய்யும் முதல் இந்திய நிறுவனம் எனும் பெருமையை டாடா பெறும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments