பாரதிராஜாவுக்கு சிகிச்சை மேற்கொள்ள பணம் இல்லை என்பது வெறும் வதந்தியே - மனோஜ்
இயக்குனர் பாரதிராஜாவிற்கு சிகிச்சை மேற்கொள்ள பணம் இல்லை என்பது வெறும் வதந்தியே என்றும் தந்தைக்காக தான் செலவு செய்வதாகவும் அவரது மகனும் நடிகருமான மனோஜ் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து பேட்டியளித்த அவர், திருச்சிற்றம்பலம் படத்தை மீண்டும் பார்க்க அவர் ஆசைப்படுவதாக கூறினார். பின்னர் பேசிய மருத்துவர்கள், பாரதிராஜா மருத்துவமனையில் இருக்கும் செவிலியரிடம் நடனமாட தெரியுமா? எனக்கேட்டு, அவரே நடனமும் ஆடி காட்டியதாகவும், முழுமையாக குணமடைந்த அவர் இன்று வீடு திரும்ப உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
Comments