உயிரிழந்த தந்தை போல மெழுகில் சிலை வைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திய மகன்.!

0 2600

சேலத்தில் உயிரிழந்த தனது தந்தை போல மெழுகில் சிலை செய்து வைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை மகன் நடத்தியுள்ளார்.

குகை பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் கொரோனா பாதித்து கடந்த ஆண்டு உயிரிழந்தார். அவருடைய மகன் ஆரோக்கிய இயேசுராஜா, தனது தந்தை முன்னிலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த விரும்பி, பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன உதவியுடன் மெழுகில் சிலை செய்தார்.

பின்னர் மேடையில்  வேட்டி, சட்டை அலங்காரத்துடன் தந்தை சிலையை அமரவைத்து,  வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments