டெல்லி ஆசாத் மார்க்கெட்டில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என தகவல்!

0 2046

டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், குறைந்தது 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நெரிசல் மிகுந்த ஆசாத் மார்க்கெட் பகுதியில் 4 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த கட்டிடம் திடீரென இன்று காலை இடிந்து விழுந்தது. இதில் படுகாயங்களுடன் 4 தொழிலாளர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளுக்கிடையே, மேலும் 5 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கட்டிடம் இடிந்த விழுந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments