ரஷ்யாவிடமிருந்து எரிவாயு விநியோகம் தடைப்பட்டதால் மோசமடைந்து வரும் ஐரோப்பாவின் எரிசக்தி நிலைமை!

0 2943

ரஷ்யாவிடமிருந்து எரிவாயு விநியோகம் தடைப்பட்டதால் ஐரோப்பாவின் எரிசக்தி நிலைமை மோசமடைந்து வருகிறது. இதனால் ஜெர்மனி மின்சாரம் தயாரிக்க நிலக்கரியை அதிகம் நம்பியுள்ளது.

நிலக்கரியில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம், முதல் பாதியில் ஆண்டுக்கு ஆண்டு 17 புள்ளி 2% அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், ஜெர்மனி தனது மின்சாரத்தில் 11 புள்ளி 7% மட்டுமே இயற்கை எரிவாயுவிலிருந்து பெற்றுள்ளது முன்பு இது 14 புள்ளி 4% ஆக இருந்து இப்போது குறைந்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments