காட்பாதர் படத்தில் நயன்தாரா நடித்த பர்ஸ்ட் லுக் காட்சி வெளியீடு

0 2998

காட்பாதர் திரைப்படத்தில் நயன்தாரா நடித்துள்ள காட்சியின் பர்ஸ்ட் லுக்கை திரைப்பட குழு வெளியிட்டுள்ளது.

மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் ரீமேக்காக அப்படம் எடுக்கப்படுகிறது. பிரபல இயக்குநர் மோகன்ராஜா இயக்கும் அப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தி திரைப்பட சூப்பர் ஸ்டார் சல்மான்கான் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். அக்டோபர் 5ம் தேதி தசரா பண்டிகையன்று படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments