ஜம்மு காஷ்மீரில் இளம் பெண் நடனக் கலைஞர் மேடையிலேயே உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடிக்கொண்டிருந்த பெண் நடனக் கலைஞர் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
பிஷ்னா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளம் பெண் நடன கலைஞர் ஒருவர் நடனமாடிக்கொண்டிருந்தார்.
திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்ததையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Comments