2024-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியில்லை: ஹிலாரி கிளிண்டன்

0 2356
2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அவர்,  2016ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்பிடம் தோல்வியடைந்தார். டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டால் படுதோல்வி அடைவது உறுதி என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments