கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால், ஜேபிசி எந்திரத்திற்குள் அமர்ந்து ஆபத்தான முறையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்..!

0 2417
கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால், ஜேபிசி எந்திரத்திற்குள் அமர்ந்து ஆபத்தான முறையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்..!

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகாவில், தரைப்பாலத்தை தண்ணீர் மூழ்கடித்ததால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் ஜேசிபி எந்திரம் மூலம் அக்கரைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

அங்குள்ள பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள குலேடாகுட்டா என்ற இடத்தில் தரைபாலத்தை மூழ்கடித்து கொண்டு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments