பிரிட்டன் உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி பெண் வழக்கறிஞர் நியமனம்...

0 2654
பிரிட்டனின் புதிய உள்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுவல்லா பிரேவர்மேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டனின் புதிய உள்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுவல்லா பிரேவர்மேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

போரீஸ் ஜான்சன் அமைச்சரவையில் ஏற்கெனவே அந்த பதவியை இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரித்தி பட்டேல் வகித்து வந்தார்.

சுவல்லா பிரேவர்மேன் தாயார் உமா, தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். 1960ஆம் ஆண்டு இங்கிலாந்தில் குடியேறிய உமா, அங்கு வைத்து கென்யாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவரை திருமணம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments