வெளியாகின நீட் தேர்வு முடிவுகள்..!

0 3037

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது

17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின


நீட் நுழைவு தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி 497 நகரங்களில் 3,800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது


கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை நாடு முழுவதும் 17,78,725 மாணவர்கள் எழுதினர்

தமிழகத்தில் 18 நகரங்களில் நடைபெற்ற நீட் தேர்வை 1.40 லட்சம் பேர் எழுதினர்


அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in என்கிற முகவரியில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்


நாடு முழுவதும் 612 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 91,000க்கும் அதிகமான எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன


நாடு முழுவதும் 313 பல் மருத்துவக் கல்லுரிகளில் உள்ள 26,773 பிடிஎஸ் இடங்கள் உள்ளன


எம்பிபிஎஸ் இடங்களைப் பொறுத்த வரையில் 43,915 இடங்கள் தனியார் கல்லூரிகளிலும், 48,012 இடங்கள் அரசு கல்லூரிகளிலும் உள்ளன

எம்பிபிஎஸ் இடங்களைப் பொறுத்த வரையில் மொத்த இடங்களில், 15% அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு ஆகும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments