வங்கி ஏடிஎம் பணம் ரூ 2.80 கோடியுடன் தப்பிச் சென்ற வாகன ஓட்டுனர்.. கைது செய்த காவல்துறை!

0 3610

மும்பை கோரோகான் பகுதியில் வங்கி ஏடிஎம்மில் நிரப்ப எடுத்துச் சென்றபோது, 2 கோடியே 80 லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பிய வாகன  ஓட்டுனரை பல மணி நேரம் கழித்து போலீசார் கைது செய்தனர்.

வேனில் பணத்தைக் கொண்டு சென்ற போது அந்த ஓட்டுனர் தப்பிச் சென்றார். மூன்று தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் அவரைத் தேடி வந்தனர். அப்போது வேன் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் அதில் பணமும் டிரைவரும் இல்லை. நீண்ட விசாரணைக்குப் பின்னர் பலமணி நேரம் கழித்து பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments